உணர்வாலே அன்பாகி உயிராலே ஒன்றானால் எந்நாளுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே

அதில் பெறுவது என்ன இருக்கும் அத்தனையும் தானே தருவவது என்ன? அது உன்னை மட்டும் தான்

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் தேடிய செல்வத்தை கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் வாழ்வின் ரஹசியம் கண்டுபிடிச்சேன் நான்

வெற்றி இங்கில்லை தோல்வியும் இல்லை கேள்வி இங்கில்லை பதிலும் இல்லை துன்பம் இங்கில்லை இன்பம் இல்லை பகையும் இங்கில்லை உறவும் இல்லை

உணர்வாலே அன்பாகி உயிராலே ஒன்றானால் எந்நாளுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தானே

அதில் பெறுவது என்ன இருக்கும் அத்தனையும் தானே தருவவது என்ன? அது உன்னை மட்டும் தான்

கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் தேடிய செல்வத்தை கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் வாழ்வின் ரஹசியம் கண்டுபிடிச்சேன் நான்

இரவு இங்கில்லை பகலும் இல்லை வாரம் இங்கில்லை மாதம் இல்லை நேரம் இங்கில்லை காலம் இல்லை யாருக்கும் காத்திருக்க யாரும் இல்லை